பொருள் : வெள்ளை மேலும் கருப்பு நிறத்தையுடைய
எடுத்துக்காட்டு :
விவசாயி வெள்ளையில் கருப்பு புள்ளியிருக்கும் காளையை வண்டியில் பூட்டிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : வெள்ளையில் கருப்பு புள்ளியிருக்கும், வெள்ளையில் கருப்பு புள்ளியுள்ள, வெள்ளையில் கரும்புள்ளியிருக்கக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :