பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெள்ளம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெள்ளம்   பெயர்ச்சொல்

பொருள் : மழை முதலியவற்றால் நீர்ப் பெருக்கு.

எடுத்துக்காட்டு : அதிக மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक पानी बरसने के कारण नदी या तालाब आदि के जल का अपनी नियत या साधारण सीमा से बढ़कर इधर-उधर फैलने की क्रिया।

अत्यधिक वर्षा के कारण अधिकांश नदियों में बाढ़ आ गयी हैं।
अहिला, आहला, जल-प्लावन, प्लव, प्लावन, बाढ़, सैलाब

The rising of a body of water and its overflowing onto normally dry land.

Plains fertilized by annual inundations.
alluvion, deluge, flood, inundation

பொருள் : ஓடும் செயல் அல்லது நிலை

எடுத்துக்காட்டு : மழை காலத்தில் நீர்பெருக்கு அதிகமாக இருக்கும்.

ஒத்த சொற்கள் : நீர்பெருக்கு, பிரவாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल,वायु आदि का किसी दिशा में गमन या बहने की क्रिया या भाव।

वह पानी के प्रवाह में बह गया।
बरसात के दिनों में नदियों का प्रवाह बढ़ जाता है।
आस्यंदन, आस्यन्दन, आस्राव, गाध, धार, धारा, प्रवाह, बहाव, रवानी, वेग

The act of flowing or streaming. Continuous progression.

flow, stream

பொருள் : நீரோட்டம், வெள்ளம், பிரவாகம், அருவி, ஆறு

எடுத்துக்காட்டு : சுதாகரன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.

ஒத்த சொற்கள் : அருவி, ஆறு, நீரோட்டம், பிரவாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* भाषा, कला, संगीत आदि में कुछ अभिव्यक्त या प्रकट करने का तरीका जो किसी विशेष व्यक्ति, समुदाय या अवधि की विशिष्टता हो।

सभी पत्रकार समाचार-पत्रों की शैली को अपनाना चाहते हैं।
अभिव्यंजक शैली, अभिव्यञ्जक शैली, शैली

A way of expressing something (in language or art or music etc.) that is characteristic of a particular person or group of people or period.

All the reporters were expected to adopt the style of the newspaper.
expressive style, style

பொருள் : திடீரென மிகவும் அதிக அளவில் வரும் செயல்

எடுத்துக்காட்டு : மக்களுக்கு பிடித்த தலைவனை பார்ப்பதற்காக மக்களின் கூட்டம் வெள்ளமாக திரண்டது

ஒத்த சொற்கள் : திரளாக படையெடுத்து வருதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अचानक बहुत अधिक मात्रा में आने की क्रिया।

भीड़ की उमड़ को रोकने के लिए पुलिस को अश्रु गैस छोड़नी पड़ी।
उमड़