பொருள் : வெளியிடு
எடுத்துக்காட்டு :
அரசு புதிய தபால்தலையை வெளியிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जारी करना या उपलब्ध कराना।
सरकार ने नया डाक टिकट निकाला है।பொருள் : பார்க்கும் பொருட்டு வெளியிடுவது அல்லது வெளிப்படுத்துவது
எடுத்துக்காட்டு :
இந்த அறிவியலின் மூலமாக கம்பெனி தன்னுடைய புதிய புதிய கார்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது நீங்கள் கோபத்தைக் வெளிக்காட்டாதீர்கள்
ஒத்த சொற்கள் : வெளிக்காட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
देखने आदि के लिए सामने रखना या प्रकट करना।
इस विज्ञापन के माध्यम से कंपनी अपनी नई-नई कारें दिखा रही है।பொருள் : அறிமுகப்படுத்து, வெளியிடு
எடுத்துக்காட்டு :
துக்ளக்கின் ஆட்சி காலத்தில் அவருடைய பெயர் பொரிக்கப்பட்ட நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒத்த சொற்கள் : அறிமுகப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु आदि का प्रचलन में आना।
तुगलक के समय में उसके नाम के सिक्के चले।பொருள் : படைப்புகளை வெளியிடுவது
எடுத்துக்காட்டு :
அவன் இதுவரை இரண்டு புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறான்
ஒத்த சொற்கள் : பிரசுரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :