பொருள் : மிகவும் கடினமான, குத்துகிற அல்லது பயனற்ற விசயங்களை கூறுவது
எடுத்துக்காட்டு :
என்னுடைய மாமியார் எப்போதும் விசமாக இருக்கிறாள்
ஒத்த சொற்கள் : நச்சாக இரு, நஞ்சாக இரு, விசமாக இரு, விஷமாக இரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :