உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.
எடுத்துக்காட்டு : பசு ஒரு வீட்டு விலங்கு
ஒத்த சொற்கள் : மிருகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
चार पैरों से चलने वाला दुमदार जंतु।
An animal especially a mammal having four limbs specialized for walking.
பொருள் : கொடிய விலங்கு
எடுத்துக்காட்டு : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
हिंसक पशु।
பொருள் : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
எடுத்துக்காட்டு : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன
ஒத்த சொற்கள் : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, மிருகம்
वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।
A living organism characterized by voluntary movement.
நிறுவு