உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மூக்கிலிருந்து குரல் வெளிவருவது போய் அழுவது
எடுத்துக்காட்டு : நோய்வாய்ப்பட்ட பாலகன் அரைமணி நேரமாக விம்மி விம்மி அழுதுகொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : தேம்பியழு, விக்கியழு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
ऐसे रोना कि नाक से स्वर भी निकले।
Cry or whine with snuffling.
நிறுவு