பொருள் : ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்
எடுத்துக்காட்டு :
இந்த வரைபடம் மக்கள் தொகை பெருக்கத்தை காட்டுகிறது
ஒத்த சொற்கள் : தேசப்படம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்
எடுத்துக்காட்டு :
குழந்தை உலகத்தை வரைபடத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A diagrammatic representation of the earth's surface (or part of it).
mapபொருள் : வீடு, மாளிகை முதலியவற்றை உருவாக்குவதற்கு முன்பு அந்த பூமியில் உருவாகக்கூடிய சுவர்கள், அறைகள் முதலியவற்றின் கோடுகளான சித்திரம்
எடுத்துக்காட்டு :
அப்பா இந்த வீட்டின் வரைபடத்தை தானே தயார் செய்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plan or design of something that is laid out.
layoutபொருள் : ஒர் இடம்,நாடு,கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு, எண்னிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடு
எடுத்துக்காட்டு :
மனோகா மிகவும் புத்திசாலித்தனமாக வரைபடம் தயாரிக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A representation of forms or objects on a surface by means of lines.
Drawings of abstract forms.