பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வசதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வசதி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி போன்றவைத் தங்களுக்குத் தருகிற ஒரு சேவை

எடுத்துக்காட்டு : இந்தக் கைபேசியில் இன்டர்நெட் வசதியும் உண்டு

ஒத்த சொற்கள் : சேவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सेवा जो एक संस्था या कोई उपकरण आदि आपको देता है।

इस मोबाइल में इंटरनेट की भी सुविधा है।
फैसिलिटी, सुविधा

A service that an organization or a piece of equipment offers you.

A cell phone with internet facility.
facility

பொருள் : ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.

எடுத்துக்காட்டு : இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை

ஒத்த சொற்கள் : சந்தர்ப்பம், வாய்ப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अटने या समाने या सुधार आदि की जगह।

इसमें और कपड़े रखने की कोई गुंजाइश नहीं है।
गुंजाइश

Opportunity for.

Room for improvement.
room

பொருள் : செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை.

எடுத்துக்காட்டு : இந்த அறை மிகவும் வசதி வாய்ந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थिति जिसमें कोई काम करने में कुछ कठिनता या अड़चन न हो।

दूसरों की अपेक्षा आपके साथ काम करने में ज्यादा सुविधा है।
आसानी, सहूलियत, सुगमता, सुभीता, सुविधा

Freedom from difficulty or hardship or effort.

He rose through the ranks with apparent ease.
They put it into containers for ease of transportation.
The very easiness of the deed held her back.
ease, easiness, simpleness, simplicity