பொருள் : பன்பன் என்ற சத்தம்
எடுத்துக்காட்டு :
மரத்தின் கிளைகளில் ரீங்காரமிடும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : ஒலியிடுதல், சத்தமிடுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அந்த ஒசை அல்லது ஒலி தொடங்கம் இடத்திலிருந்து சென்று எங்காவது மொதி மீண்டும் அதே இடத்திற்கு வருவது
எடுத்துக்காட்டு :
கிணற்றிலிருந்து சிங்கத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டிருந்தது.
ஒத்த சொற்கள் : எதிரொலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह ध्वनि या शब्द जो अपनी उत्पत्ति के स्थान से चलकर कहीं टकराता हुआ लौटे और फिर वहीं सुनाई पड़े।
कुएँ से शेर की प्रतिध्वनि सुनाई पड़ी।பொருள் : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.
எடுத்துக்காட்டு :
வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது
ஒத்த சொற்கள் : சத்தம், வண்டுகளின்ஒலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :