பொருள் : ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்
எடுத்துக்காட்டு :
ஹோமத்திற்காக ஹோமகுண்டத்திற்குள் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : அக்கினிகுண்டம், ஓமகுண்டம், தடம், வேள்விகுண்டம், ஹோம குண்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हवन करने के लिए बना हुआ गड्ढा।
हवन करने के लिए हवनकुंड में आग प्रज्ज्वलित की जा रही है।