பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மோட்டார் பைக் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மோட்டார் பைக்   பெயர்ச்சொல்

பொருள் : இதன் சக்கரம் ஸ்கூட்டரை விட பெரியதாக இருக்கும் பெட்ரோல், டீசல் முதலியவற்றினால் செல்லக்கூடிய இரண்டு சக்கர வாகனம்

எடுத்துக்காட்டு : அவன் மிகவும் வேகமாக மோட்டார் பைக்கில் போகிறான்

ஒத்த சொற்கள் : விசை ஈருருளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेट्रोल, डीजल आदि से चलने वाला दुपहिया वाहन जिसके पहिये स्कूटर की अपेक्षा बड़े होते हैं।

वह बहुत ही तेज मोटरसाइकिल चलाता है।
फटफटिया, फटफटी, बाइक, मोटर बाइक, मोटर साइकिल, मोटर-सायकल, मोटर-सायकिल, मोटरबाइक, मोटरसाइकल, मोटरसाइकिल, मोटरसायकल, मोटरसायकिल, मोबाइक

A motor vehicle with two wheels and a strong frame.

bike, motorcycle