பொருள் : மெல்லிய இடுப்பையுடைய
எடுத்துக்காட்டு :
மெல்லிய இடையைக் கொண்ட நாயகி நாயகனை கவர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்
ஒத்த சொற்கள் : மெலிந்த இடையைக் கொண்ட, மெலிந்த நுசுப்பைக்கொண்ட, மெல்லிய இடையைக் கொண்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :