பொருள் : யாராவது ஒருவரை நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பாராட்டும் செயல்
எடுத்துக்காட்டு :
நற்சங்கம் மண்டல சேட் ஆத்மராமை பாராட்டிக் கொண்டிருந்தார்
ஒத்த சொற்கள் : எடுத்தேத்துதல், சிலாகை, துதித்தல், துத்தியம், தோத்திரம், பரிமளிப்பு, பாராட்டுதல், புகழ்ச்சி, பூஷித்தல், மகிமைப்படுத்துதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के कोई अच्छा काम करने पर साधु-साधु कहकर उसकी प्रशंसा या आदर करने की क्रिया।
सत्संग मंडली सेठ आत्माराम को साधुवाद दे रही थी।Enthusiastic approval.
The book met with modest acclaim.பொருள் : பலரும் அறிந்திருக்கிற, பலராலும் பேசப்படுகிற நிலை.
எடுத்துக்காட்டு :
அவன் அழுகின்ற மனைவியை புகழ்கிறான்
ஒத்த சொற்கள் : பாரட்டு, புகழ், புகழ்ச்சி, புகழ்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An expression of approval and commendation.
He always appreciated praise for his work.