பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூங்கிலிலான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூங்கிலிலான   பெயரடை

பொருள் : மூங்கிலால் உருவாக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : மோகன் கடைவீதியிலிருந்து சில மூங்கிலிலான பொருட்களை அதாவது முறம் விசிறி முதலியவற்றை வாங்கினான்

ஒத்த சொற்கள் : கழையாலான, வேயாலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँस का बना हुआ।

मोहन ने बाजार से कई बँसीली वस्तुएँ जैसे सूप, बेना आदि खरीदा।
बँसीला, वंशमय

பொருள் : மூங்கில் தொடர்பான

எடுத்துக்காட்டு : இந்த இடத்தில் மூங்கிலிலான காடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கழையிலான, வேயாலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँस संबंधी या बाँस का।

इस क्षेत्र में बँसीले वनों की संख्या अधिक है।
बँसीला