பொருள் : பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.
எடுத்துக்காட்டு :
நிலவு சூரியனுடைய ஒளியால் பிரகாசிக்கிறது
ஒத்த சொற்கள் : அம்புலி, இந்து, சந்திரன், சோமன், திங்கள், நிறைமதி, நிலவு, நிலா, பூர்ணச்சந்திரன், பெண்கதிர், மதி, வெங்கதிரோன், வெண்ணிலவு, வெண்மதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पृथ्वी के चारों ओर चक्कर लगाने वाला एक उपग्रह।
चंद्रमा सूर्य के प्रकाश से प्रकाशित होता है।The natural satellite of the Earth.
The average distance to the Moon is 384,400 kilometers.