பொருள் : தற்போதைய பிறவிக்கு முந்தைய பிறவி
எடுத்துக்காட்டு :
சிலருக்கு தங்கள் முற்பிறவியின் ஞாபகங்கள் வருவதுண்டு.
ஒத்த சொற்கள் : பூர்வஜென்மம், முற்பிறப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इस जन्म से पहले का जन्म।
कुछ लोगों को अपने पूर्वजन्म की बातें याद रहती हैं।