பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முணுமுணு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முணுமுணு   வினைச்சொல்

பொருள் : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

எடுத்துக்காட்டு : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

ஒத்த சொற்கள் : புலம்பு, முனகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

பொருள் : முணுமுணு என்ற சத்தம் கொடுப்பது

எடுத்துக்காட்டு : இங்கே பூச்சி முணுமுணுக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भुनभुन शब्द करना।

यहाँ कीड़े भुनभुना रहे हैं।
भुनभुनाना

பொருள் : வெறுப்பு, அதிருப்தி முதலியவற்றை வெளீப்படுத்தும் வகையில் தாழ்ந்த குரலில் தனக்குத் தானே பேசிக் கொள்ளுதல் தாந்த குரலில் ஒருவரிடம் ரகசியமாகப் பேசுதல்

எடுத்துக்காட்டு : அவள் அறையில் தனியே அமர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ करने या न करने के संबंध में पक्का निश्चय करना।

भीष्म ने प्रतिज्ञा की थी कि वे आजीवन ब्रह्मचर्य व्रत का पालन करेंगे।
प्रण करना, प्रण लेना, प्रतिज्ञा करना, प्रतिज्ञा लेना

Promise solemnly and formally.

I pledge that I will honor my wife.
pledge, plight