பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முகவரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முகவரி   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.

எடுத்துக்காட்டு : நான் அவனுடைய முகவரியை தேடிக் கொண்டிருக்கிறேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के रहने या मिलने के स्थान को सूचित करनेवाली वह बात जिससे किसी तक पहुँचा जाए या किसी को पा सकें।

मैं उसका पता ढूँढते हुए वहाँ पहुँचा।
अता-पता, ठाँ-ठिकाना, ठाँव, ठिकाना, ठौर, ठौर ठिकाना, ठौर-ठिकाना, नाँव-ठाँव, नाम-पता, नाव-ठाँव, पता, पता-ठिकाना, मक़ाम, मकाम, मुक़ाम, मुकाम

The place where a person or organization can be found or communicated with.

address

பொருள் : வசிக்கும் அல்லது பணி புரியும் ஊர், தெருவின் பெயர் கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.

எடுத்துக்காட்டு : தவறான முகவரி எழுதியதனால் தபால்காரர் கடிதத்தை மாற்றி கொடுத்து விட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान, व्यक्ति आदि को पाने के लिए लिखे हुए निर्देश या पत्र आदि पर लिखा हुआ किसी का नाम और रहने का स्थान आदि।

गलत पता लिखा होने के कारण डाकिया दूसरे का पत्र हमारे घर में डाल गया।
पता, सरनामा, सिरनामा

Written directions for finding some location. Written on letters or packages that are to be delivered to that location.

address, destination, name and address