பொருள் : மானின் தோலைப்போல புனிதமாகக் கருதப்படுவது
எடுத்துக்காட்டு :
சில முனிவர்கள் விலங்குத்தோலை அணிந்து அமர்ந்திருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : விலங்குதோல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Leather from the hide of a deer.
deerskin