பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மிதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மிதி   வினைச்சொல்

பொருள் : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது

எடுத்துக்காட்டு : மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : நசுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पैरों आदि से कुचल या दबाकर नष्ट-भ्रष्ट करना।

मदमस्त हाथी गन्ने के खेत को रौंद रहा है।
रौंदना

Walk on and flatten.

Tramp down the grass.
Trample the flowers.
tramp down, trample, tread down

பொருள் : பாதத்தை ஒரு இடத்தில் வைத்தல்

எடுத்துக்காட்டு : புது மணப்பெண் வலது கால் வைத்து வீட்டினுள் சென்றாள்.

ஒத்த சொற்கள் : கால் வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* पैर रखना या पैर को किसी जगह आदि पर रखना।

नीचे देखकर कदम रखो।
पहले पहली सीढ़ी पर पैर रखो।
कदम रखना, पैर रखना

Put down or press the foot, place the foot.

For fools rush in where angels fear to tread.
Step on the brake.
step, tread