பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாறுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாறுதல்   பெயர்ச்சொல்

பொருள் : (வானவியல்) இடைப்பட்ட நிலையின் சஞ்சாரம் அல்லது கிரகம் அல்லது துணைகிரகத்தின் தன்மை

எடுத்துக்காட்டு : சந்திரமாற்றங்களின் நேரடியான தாக்கம் பூமியில் விழுகிறது

ஒத்த சொற்கள் : மாற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(खगोल-विज्ञान) मध्यमान गति का व्यतिक्रम या किसी ग्रह या उपग्रह का कक्ष से विचलन।

चंद्रमा के परिवर्तन का सीधा प्रभाव धरती पर पड़ता है।
परिवर्तन

(astronomy) any perturbation of the mean motion or orbit of a planet or satellite (especially a perturbation of the earth's moon).

variation

பொருள் : ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.

எடுத்துக்காட்டு : மாற்றம் உலகத்தின் நியதி

ஒத்த சொற்கள் : மாறுபாடு, மாற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बदलने की क्रिया या भाव।

परिवर्तन संसार का नियम है।
आप्यायन, चेञ्ज, चेन्ज, तबदील, तबदीली, तब्दीली, परिवर्तन, बदलाव, विकार, विकृति

An event that occurs when something passes from one state or phase to another.

The change was intended to increase sales.
This storm is certainly a change for the worse.
The neighborhood had undergone few modifications since his last visit years ago.
alteration, change, modification