பொருள் : பழங்கால முறைகளில் கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுகளையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.
எடுத்துக்காட்டு :
அவ்வப்போது மரபு வாத வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : மரபுவாதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह वाद या सिद्धांत जिसमें बहुत दिनों से चली आ रही रीति-रिवाजों पर ही अंधविश्वास हो।
कभी-कभी रूढ़िवाद विकास में बाधक होता है।பொருள் : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது
எடுத்துக்காட்டு :
தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அங்கிசம், இனம், வம்சம், வர்க்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।
मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।(biology) taxonomic group containing one or more species.
genusபொருள் : பரம்பரையின் மீதுள்ள உண்மையான பற்று
எடுத்துக்காட்டு :
நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிக்கவேண்டும்
ஒத்த சொற்கள் : பாரம்பரியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
परम्पराओं के प्रति सच्ची निष्ठा।
हमें अपनी पारंपरिकता बनाए रखना चाहिए।பொருள் : பண்பாட்டின் எல்லா அம்சங்களும் பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி
எடுத்துக்காட்டு :
நான் ஒரு மரபு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
परंपरावाद को मानने वाला।
मैं एक परंपरावादी परिवार में पली-बढ़ी हूँ।