பொருள் : ஏதாவது ஒரு பொருள் பறப்பதினால் ஏற்படும் சத்தம்
எடுத்துக்காட்டு :
ஆலமரத்திலிருந்து பறவைகளின் இறக்கையின் பட் பட் சத்தம் தெளிவாக கேட்கிறது
ஒத்த சொற்கள் : பட்பட்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பறக்கும் சமயம் ஏற்படுகிற புர் புர் என்ற சத்தம்
எடுத்துக்காட்டு :
அருகில் செல்கின்ற பறவை புர்புரென்று பறக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :