பொருள் : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்
எடுத்துக்காட்டு :
திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது
ஒத்த சொற்கள் : அமளி, கலக்கம், குழப்பம், தாறுமாறு, திகைப்பு, பூசல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।
अचानक आग लगने पर हड़बड़ी मच गई।