பொருள் : வீட்டின் மாடிப்பகுதியில் முன்நீண்டப் பகுதி.
எடுத்துக்காட்டு :
அவன் மழையிலிருந்து தப்பித்துக் கொள்ள பால்கனிக்கு அடியில் ஒதுங்கினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Projection that extends beyond or hangs over something else.
overhang