பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பள்ளிக்கூடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பள்ளிக்கூடம்   பெயர்ச்சொல்

பொருள் : கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள கல்வி கற்பிக்கும் இடம்.

எடுத்துக்காட்டு : எங்களுடைய பள்ளிகூடத்தில் பதினொரு அறைகள் உள்ளன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ प्राथमिक, माध्यमिक या उच्च माध्यमिक स्तर की औपचारिक शिक्षा दी जाती है।

इस विद्यालय में एक से पाँचवीं तक की शिक्षा दी जाती है।
पाठशाला, पाठालय, विद्यालय, शाला, स्कूल

वह जगह जहाँ शिक्षा दी जाती हो।

प्राचीन शिक्षणालयों की मरम्मत की जा रही है।
शिक्षण संस्था, शिक्षण संस्थान, शिक्षणालय, शिक्षालय

An educational institution.

The school was founded in 1900.
school

A building where young people receive education.

The school was built in 1932.
He walked to school every morning.
school, schoolhouse

பொருள் : ஒரு பள்ளியில் கற்றல் - கற்பித்தல் முதலிய செயல்கள் நடைபெறுவது

எடுத்துக்காட்டு : பள்ளிக்கூடம் முடிந்த பின்பு நான் நேராக வீட்டிற்குச் செல்வேன் என்னுடைய ஸ்கூல் நான்கு மணிவரை இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஸ்கூல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह समयावधि जिसमें किसी स्कूल में पठन-पाठन आदि कार्य होते हैं।

स्कूल के बाद हम सीधे घर जाएँगे।
मेरा स्कूल चार बजे तक ही है।
विद्यालय, स्कूल

பொருள் : ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ள கல்வி அமைப்பு

எடுத்துக்காட்டு : ஆகஸ்டு பதினைந்தில் பள்ளிக்கூடம் முழுவதும் கோலாகலமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஸ்கூல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी शैक्षिक संस्था के शिक्षक और विद्यार्थी आदि।

पंद्रह अगस्त को पूरे विद्यालय ने खेलकूद में हिस्सा लिया।
विद्यालय, स्कूल

An educational institution's faculty and students.

The school keeps parents informed.
The whole school turned out for the game.
school

பொருள் : கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும் முதல் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள கல்வி கற்பிக்கும் இடம்.

எடுத்துக்காட்டு : இந்த பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுத்தரப்படுகிறது