பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பல்லக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பல்லக்கு   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு

எடுத்துக்காட்டு : சிரவணகுமரன் தன்னுடைய கண் தெரியாத தாய் தந்தையரை வைத்து பல்லக்கில் தூக்கிக் கொண்டு புனித யாத்திரைக்கு சென்றான்

ஒத்த சொற்கள் : அணிகம், சிவிகை, தசம், தண்டிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बोझ ढोने के लिए वह ढाँचा, जिसमें एक लकड़ी के दोनों ओर छींके लटके रहते हैं।

श्रवण कुमार ने अपने अंधे माता-पिता को काँवर में बैठाकर तीर्थयात्रा करायी थी।
काँवर, बँहगी, बंगी, बहँगी, भारयष्टि, विहंगमिका, स्कंधचाप, स्कन्धचाप

Support consisting of a wooden frame across the shoulders that enables a person to carry buckets hanging from each end.

yoke

பொருள் : தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய பயணம் செய்வதற்கு உரிய சாதனம்

எடுத்துக்காட்டு : ராஜா பல்லக்கில் அமர்ந்து நகரத்தைச் சுற்றி வந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बड़े संदूक की तरह की डोली से थोड़ी भिन्न एक प्रकार की सवारी जिसे कहार कंधे पर लेकर चलते हैं।

राजा पालकी में बैठकर नगर भ्रमण करने के लिए निकला।
खड़खड़िया, पालकी, पीनस, मियाना, म्याना, शिविका, शिवीरथ, सुखासन

A closed litter for one passenger.

sedan, sedan chair

பொருள் : எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு

எடுத்துக்காட்டு : சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பல்லக்கு தூக்குபவர் பல்லக்கை காட்டில் விட்டனர்

ஒத்த சொற்கள் : அட்டப்பல்லக்கு, சிவிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पालकी जिसे आठ आदमी उठाते हैं।

शेर की दहाड़ सुनकर कहारों ने अठवाली जंगल में ही छोड़ दी।
अठवाली