பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயிற்சி செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயிற்சி செய்   வினைச்சொல்

பொருள் : ஏதாவதொரு வேலையை திரும்ப திரும்ப செய்து திறமையை வளர்த்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : சிப்பாய் தினமும் துப்பாக்கியை இயக்க பயிற்சி செய்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : பயில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम को बार-बार करना ताकि दक्षता हसिल हो।

सिपाही प्रतिदिन बंदूक चलाने का अभ्यास करते हैं।
अभ्यास करना, साधना करना

Engage in a rehearsal (of).

practice, practise, rehearse

பொருள் : ஏதாவது ஒரு வேலையை திரும்ப - திரும்ப செய்வது

எடுத்துக்காட்டு : சிப்பாய் தினமும் துப்பாக்கி இயக்க பயிற்சி செய்கிறான்

ஒத்த சொற்கள் : பயில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम या बात का इस प्रकार अभ्यास करना कि वह ठीक तरह से और बहुत सहजता से स्वाभाविक रूप से सम्पादित होने लगे।

वे प्रतिदिन आधे घंटे तक दम साधते हैं।
साधना

Learn by repetition.

We drilled French verbs every day.
Pianists practice scales.
drill, exercise, practice, practise