பொருள் : ஆகாயத்திலிருந்து பனியின் சிறிய சிறிய துளிகள் கீழே விழுவது
எடுத்துக்காட்டு :
விடியற்காலையில் மிகவும் அதிகமாக பனி விழுகிறது
ஒத்த சொற்கள் : பனிபெய், பனிபொழி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आकाश से बर्फ के छोटे-छोटे कणों का नीचे गिरना।
विनिपेग में बहुत अधिक हिमपात होता है।