பொருள் : விளையாட்டில் பந்தை அடைவு மட்டத்தில் சேரவிடாமல் தடுப்பவர்
எடுத்துக்காட்டு :
கால்பந்து விளையாட்டில் பந்து காப்பாளர் சிறிது அசந்தாலும் எதிரணியினர் வென்று விடுவர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The soccer or hockey player assigned to protect the goal.
goalie, goalkeeper, goaltender, netkeeper, netminder