பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பதிமூன்றாவது என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பதிமூன்றாவது   பெயரடை

பொருள் : எண்ணிக்கையில் பதிமூன்றாவது இடத்தில் வருவது.

எடுத்துக்காட்டு : நான் பதிமூன்றாவது மாடிக்கு போக வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गणना में तेरह के स्थान पर आने वाला।

मुझे तेरहवीं मंजिल पर जाना है।
13वाँ, तेरहवाँ, १३वाँ

Coming next after the twelfth in position.

13th, thirteenth

பதிமூன்றாவது   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் இறந்த பின்பு வீட்டிலுள்ள மக்கள் ஆச்சாரத்தோடு இறந்தவருக்கு பிண்டதானமும் அந்தணருக்கு அன்னதானமும் செய்யும் பதிமூன்றாம் நாள்பிண்டதானம் செய்யும், மற்றும் பிராமணனுக்கு உணவு கொடுத்து வீட்டிலுள்ள மக்கள் சுத்தமாக செய்யும் ஒருவர் இறந்த பின்பு பதிமூன்றாவது நாள்

எடுத்துக்காட்டு : இன்று பாட்டிக்கு பதிமூன்றாவது நாள் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के मरने के दिन से तेरहवें दिन का कृत्य जिसमें पिंडदान होता है, और ब्राह्मण आदि को भोजन करा के घर के लोग शुद्ध होते हैं।

आज नानीजी की तेरही है।
तेरहवीं, तेरही, तेरहीं