பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பணிவான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பணிவான   பெயரடை

பொருள் : தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத தன்மை

எடுத்துக்காட்டு : அவன் மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அடக்கமான, கட்டுபாடான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो वश में हो।

वही व्यक्ति सुखी है जिसका मन वश्य है।
वश्य

Restrained or managed or kept within certain bounds.

Controlled emotions.
The controlled release of water from reservoirs.
controlled

பொருள் : பிறரிடம் குறிப்பாகத் தன்னைவிட வயது, படிநிலை, படிப்பு போன்றவற்ரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் மரியாதையை வெளிப்படுத்தும் முறையில் அல்லது மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளாத முறையில் நடந்துகொள்ளும் தன்மை

எடுத்துக்காட்டு : என் தாத்தா பணிவான மனிதர் அவர் அனைவரிடம் பாசமாக இருப்பார்

ஒத்த சொற்கள் : அடக்கமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : பணிவான

எடுத்துக்காட்டு : அனுமான் ராமருக்கு பணிவான பக்தன்.

பொருள் : பணிவுடன் கூடிய

எடுத்துக்காட்டு : தருமர் எல்லோரிடமும் பணிவான முறையில் நடந்து கொண்டார்.

ஒத்த சொற்கள் : தாழ்ச்சியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धर्म या नीतिपूर्वक व्यवहार करनेवाला।

विनीत युधिष्ठिर सबके आदर के पात्र थे।
नयशील, विनीत

Characterized by courtesy and gracious good manners.

If a man be gracious and courteous to strangers it shows he is a citizen of the world.
courteous