பொருள் : மிகவும் அருகிலுள்ள
எடுத்துக்காட்டு :
இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?
ஒத்த சொற்கள் : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :