பொருள் : காற்றால் திரவத்தில் தோன்றும் சிறு அரைப் பந்து வடிவத் தோற்றம்.
எடுத்துக்காட்டு :
மனிதனின் வாழ்க்கை நீர்குமிழுக்குச் சமம்
ஒத்த சொற்கள் : நீர்க்குமிழி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A hollow globule of gas (e.g., air or carbon dioxide).
bubble