பொருள் : முழுவதுமாக இருப்பது கொஞ்சம் கூட குறையாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
லாலாஜியின் வீட்டில் தானியங்கள் நிறைந்து இருக்கின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Completed to perfection.
fulfilledபொருள் : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
எடுத்துக்காட்டு :
தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது
ஒத்த சொற்கள் : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, முழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பூரணமான.
எடுத்துக்காட்டு :
சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்
ஒத்த சொற்கள் : பூரணமான, பூர்த்தியான, முழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो सभी गुणों से परिपूर्ण हो।
सचिन तेंदुलकर सर्वगुण संपन्न खिलाड़ी है।பொருள் : தன் வேலை முடிந்ததால் மகிழ்ச்சி அடைதல்
எடுத்துக்காட்டு :
கடவுளின் கிருபையால் என் மனம் நிறைந்த வாழ்க்கையை பெற்றேன்.
ஒத்த சொற்கள் : நிறைவுபெற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உணவிற்காக ஏற்பாடு செய்த ஒன்றின் மீது உணவுப்பொருட்களை நிரப்பி வைப்பது
எடுத்துக்காட்டு :
உண்ணக்கூடிய பதார்த்தங்கள் நிறைந்த மேசையின் நான்கு பக்கமும் உட்கார்ந்திருகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :