பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நம்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நம்பு   வினைச்சொல்

பொருள் : ஒரு கருத்து, நிகழ்வு முதலியவை உண்மை என்று உறுதியாக நினைத்தல்

எடுத்துக்காட்டு : மோகன் மோனாவின் பொய்யான நிகழ்வுகளை நம்பினான்

ஒத்த சொற்கள் : உறுதிபடுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की कही हुई बात ठीक मानना।

मोहित ने मोना की झूठी बातों पर विश्वास किया।
ठीक मान लेना, पतिआना, पतियाना, पतीजना, भरोसा करना, यकीन करना, विश्वास करना

பொருள் : நம்பிக்கை அல்லது உறுதியான எண்ணம் கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : என்னுடைய முதல் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்

ஒத்த சொற்கள் : எண்ணு, நினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

*आशा या अपेक्षा करना।

मैं आशा करता हूँ कि मेरा पहला पत्र आपको मिल गया होगा।
अपेक्षा करना, अपेक्षा रखना, आशा करना, उम्मीद करना

Make or express a wish.

I wish that Christmas were over.
wish