பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோழி   பெயர்ச்சொல்

பொருள் : நட்பால் நெருக்கமானவள்.

எடுத்துக்காட்டு : இன்று கீதா தன்னுடைய தோழியை சந்திக்கப் போகிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महिला मित्र।

आज गीता अपनी सहेली से मिलने जा रही है।
अलि, अली, आलि, आली, ईठि, सखी, सहचरी, सहेली, हमजोली, हेली

Any female friend.

Mary and her girlfriend organized the party.
girlfriend

பொருள் : இலக்கியத்தில் தலைவியின் மனதிலிருக்கும் அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் நெருக்கமான பெண்

எடுத்துக்காட்டு : ராஜகுமாரி தன்னுடைய தோழியிடம் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தாள்

ஒத்த சொற்கள் : சகி, பாங்கி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्य में नायिका के साथ रहनेवाली वह स्त्री जिससे वह अपने मन की सब बातें कहती है।

राजकुमारी अपनी सखी के साथ उद्यान में वार्तालाप कर रही थीं।
सखी