பொருள் : அன்பு, ஒத்த கருத்து, நலன் அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
எடுத்துக்காட்டு :
கெட்ட நட்பால் இராமன் கெட்டுவிட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of being with someone.
He missed their company.பொருள் : ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.
எடுத்துக்காட்டு :
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது
ஒத்த சொற்கள் : சிநேகம், நட்பு, நேசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दोस्तों या मित्रों में होने वाला पारस्परिक संबंध।
दोस्ती में स्वार्थ का स्थान नहीं होना चाहिए।பொருள் : ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
எடுத்துக்காட்டு :
நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்
ஒத்த சொற்கள் : கூட்டாளி, சிநேகிதம், சினேகிதம், நட்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A friendly disposition.
friendliness