பொருள் : உறுதியாக
எடுத்துக்காட்டு :
இந்த வேலை இன்று அவசியம் செய்து விட வேண்டும்
ஒத்த சொற்கள் : அவசியமாக, கட்டாயமாக, கண்டிப்பாக, நிச்சயமாக, முக்கியமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Definitely or positively (`sure' is sometimes used informally for `surely').
The results are surely encouraging.