பொருள் : மனதை மயக்கும் ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பெண்கள் குவிந்திருக்கும் ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
உற்சவம் ஆரம்பித்த உடனேயே அந்த இடம் தேவலோகமாக மாறியது
ஒத்த சொற்கள் : கந்தர்வலோகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தேவதைகள் வசிக்கும் ஒரு கற்பனையான இடம்
எடுத்துக்காட்டு :
கந்தர்வலோகத்தில் தேவதைகள் வசிக்கின்றனர்
ஒத்த சொற்கள் : கந்தர்வலோகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :