பொருள் : ஒரு வகை தேவதாரு மரம்
எடுத்துக்காட்டு :
இந்த காட்டில் தேவதாரு மரம் அதிகமாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தேவதாரு மரம்
எடுத்துக்காட்டு :
பாதைகளின் இருபுறங்களிலும் தேவதாரு மரங்கள் வரிசையாக இருக்கின்றன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :