பொருள் : தேசத்தை விட்டு வெளியேறிய
எடுத்துக்காட்டு :
தேசத்தைவிட்டுச்சென்ற மக்கள் தேசத்திற்கு வெளியே தனக்கென்று ஒரு சங்கத்தை அல்லது ஒரு அமைப்பை உருவாக்கினர்
ஒத்த சொற்கள் : தேசத்தைவிட்டுச்சென்ற, நாட்டைவிட்டுச்சென்ற, நாட்டைவிட்டுப்போன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
देश से निर्वासित या निकाला हुआ।
देश-निकाले लोगों ने देश के बाहर ही अपना एक संगठन बना लिया है।