பொருள் : குழப்பம், சந்தேகம் முதலியவை உள்ள நிலை.
எடுத்துக்காட்டு :
அவன் தெளிவில்லாதவனாக இருந்தாலும் திறமையானவனாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : தெளிவில்லாத, பிரசித்தமற்ற, பிரசித்தமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மறைமுகமான தோற்றத்திலுள்ள
எடுத்துக்காட்டு :
தெளிவாக இல்லாத நபரை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது
ஒத்த சொற்கள் : தெளிவாகயில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
With your identity concealed.
incognitoபொருள் : தெளிவாக கூறப்படாத
எடுத்துக்காட்டு :
யுதிஷ்டிரனின் தெளிவில்லாத வாக்கியம் குரு துரோணருக்கு கொலைப்பழியை ஏற்படுத்தியது
ஒத்த சொற்கள் : தெளிவில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो स्पष्ट न कहा गया हो।
युधिष्ठिर के अभ्यनुक्त वाक्य गुरु द्रोण के लिए प्राणघातक सिद्ध हुए।