பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தெளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தெளி   வினைச்சொல்

பொருள் : தெளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : போடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिड़कने का काम दूसरे से कराना।

किसान ने खेत में दवा छिड़कवाया।
छिड़कवाना, छिड़काना

பொருள் : திரவங்களை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால் பரவலாகவிழச் செய்தல்

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी आदि के छींटे डालना।

किसान खेत में दवा छिड़क रहा है।
छिड़कना, छिड़काव करना, छींटना

Cause (a liquid) to spatter about, especially with force.

She splashed the water around her.
splash, splosh, sprinkle

பொருள் : பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை பரவலாக விழச் செய்தல்.

எடுத்துக்காட்டு : விவசாயி நிலத்தில் விதையை தூவிக்கொண்டியிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தூவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इधर-उधर या चारों ओर फैलाना।

किसान खेत में बीज छिड़क रहा है।
उलछना, छिटकना, छिड़कना, छितराना, छींटना, बिखराना, बिखेरना, विथराना

Distribute loosely.

He scattered gun powder under the wagon.
disperse, dot, dust, scatter, sprinkle

பொருள் : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்

ஒத்த சொற்கள் : தூவு, போடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ द्वारा खेत में बीजों को छितराकर या फेंककर बोना।

किसान खेत में बीज पँवार रहा है।
पँवारना, पवेरना

Sow by scattering.

Scatter seeds.
scatter

பொருள் : விதைக்கும் வேலை செய்வது

எடுத்துக்காட்டு : வயலில் விதைக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : போடு, விதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

பொருள் : விதைக்கும் வேலை செய்வது

எடுத்துக்காட்டு : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

ஒத்த சொற்கள் : போடு, விதை