பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தூரிகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தூரிகை   பெயர்ச்சொல்

பொருள் : பிளாஸ்டிக் உலோகம அல்லது மரத்தினுடைய சிறிய மயிரிலையில் செய்யப்படுவது இது சுத்தம் செய்ய பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு : நான் துணிகளில் உள்ள அழுக்கை தூரிகையால் சுத்தம் செய்தேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्लास्टिक, धातु या पेड़-पौधों के रेशों से बनाया गया साधन जिससे कोई वस्तु आदि साफ करते हैं।

माँ ब्रश से कपड़े में लगे दाग को रगड़ रही है।
कूँची, कूची, ब्रश

An implement that has hairs or bristles firmly set into a handle.

brush

பொருள் : உளி, தூரிகை

எடுத்துக்காட்டு : மாதவன் பளிங்கு கல்லில் உளியைக் கொண்டு சுவாமியின் சிற்பத்தை உருவாக்கினான்.

ஒத்த சொற்கள் : உளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह औज़ार जिससे महीन चीज़ काटी या खोदी जाए।

वह कलम द्वारा संगमरमर पर राम का चित्र बना रहा है।
अँखिया, अंखिया, कलम, क़लम

பொருள் : தூரிகை

எடுத்துக்காட்டு : ராமன் தூரிகையைக் கொண்டு சீதாவின் ஓவியத்தை வரைந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्रकार के रंग भरने की कलम।

वह तूलिका से चित्र में रंग भर रहा है।
अक्षरतूलिका, आघर्षणी, इशिका, इशीका, इषीका, ईषिका, कलम, क़लम, कूँची, कूची, तीली, तूलि, तूलिका, ब्रश

A brush used as an applicator (to apply paint).

paintbrush