பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தூண் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தூண்   பெயர்ச்சொல்

பொருள் : கட்டடம், பாலம் முதலியவற்றில் மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு.

எடுத்துக்காட்டு : தூணிலிருந்து பகவான் நரசிம்மர் தோன்றினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पत्थर, लकड़ी, आदि का बना गोल या चौकोर ऊँचा खड़ा टुकड़ा या इस आकार की कोई संरचना।

खंभे में से भगवान नरसिंह प्रकट हुए।
खंबा, खंभ, खंभा, खम्बा, खम्भ, खम्भा, थंब, थंभ, थम्ब, थम्भ, ध्रुवक, पश्त, स्तंभ, स्तम्भ

A vertical cylindrical structure standing alone and not supporting anything (such as a monument).

column, pillar

பொருள் : ஒருமனிதன் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது.

எடுத்துக்காட்டு : என்னுடைய குரு இந்த பெரிய பல்கலைகழகத்திற்கு ஒரு பெரிய தூண் ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति, तत्व या तथ्य जो किसी संस्था, कार्य, सिद्धांत आदि के आधार के रूप में हो।

मेरे गुरुजी इस महाविद्यालय के एक स्तंभ हैं।
स्तंभ, स्तम्भ

A prominent supporter.

He is a pillar of the community.
mainstay, pillar

பொருள் : மேற்பகுதிக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய மொத்தமான தூண்

எடுத்துக்காட்டு : தூண் உறுதியாக இருப்பது அவசியம் ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छत को सहारा देने वाला मोटा खंभा।

अड़वाड़ का मज़बूत होना आवश्यक है।
अड़वाड़

பொருள் : யானையை கட்டும் தூண்

எடுத்துக்காட்டு : யானை தூணை அறுத்துக்கொண்டு ஓடியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथी बाँधने का खूँटा।

हाथी अक्षोभ उखाड़ कर भाग गया।
अक्षोभ