பொருள் : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது
எடுத்துக்காட்டு :
மான் துள்ளியோடியது.
ஒத்த சொற்கள் : குதி, தாண்டு, தாவு, துள்ளியோடு
பொருள் : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது
எடுத்துக்காட்டு :
மான் துள்ளியோடியது.
ஒத்த சொற்கள் : குதி, தாண்டு, தாவு, துள்ளியோடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்
எடுத்துக்காட்டு :
நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : கட, கடந்துசெல், தாண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :