பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துள்ளிக்குதித்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துள்ளிக்குதித்தல்   பெயர்ச்சொல்

பொருள் : துள்ளி குதிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : விடுமுறையன்று குழந்தைகள் மிகவும் துள்ளிக் குதிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : துள்ளித்திரிதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उछलने और कूदने की क्रिया।

छुट्टी के दिन बच्चे बहुत धमा-चौकड़ी करते हैं।
अवलुंपन, अवलुम्पन, आस्फालन, उछल कूद, उछल-कूद, उछलकूद, कूद-फाँद, कूद-फांद, कूदफाँद, कूदफांद, धमा-चौकड़ी, धमाचौकड़ी

Noisy and boisterous revelry.

whoopee

பொருள் : மகிழ்ச்சியை வெளிப்படுத்த செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : துள்ளிக்குதித்ததால் அவனுடைய கை-கால் அடிபட்டது

ஒத்த சொற்கள் : களிப்புடன்துள்ளல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उछलने की क्रिया या भाव।

उछलन से हाथ-पैर में चोट लग सकती है।
उच्छलन, उछलन

A light, self-propelled movement upwards or forwards.

bounce, bound, leap, leaping, saltation, spring