பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துளையிடும் கருவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துளையிடும் கருவி   பெயர்ச்சொல்

பொருள் : இரும்பில் துளையிடக்கூடிய இரும்பாலான ஒரு ஆயுதம்

எடுத்துக்காட்டு : கொல்லர் துளையிடும் கருவியால் இரும்புதகட்டில் துளை போட்டுக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे में छेद करने का लोहारों का एक औजार।

लोहार पँवारी से लोहे की पटिया में छेद कर रहा है।
पँवारी

பொருள் : இரும்பில் துளை செய்யக்கூடிய ஒரு கருவி

எடுத்துக்காட்டு : கொல்லர் துளையிடும் கருவியிலிருந்து இரும்புத்துண்டில் துளை செய்து கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : துளையிடும் உபகரணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे में छेद करने की छेनी।

लोहार सुंबी से लोहे के टुकड़े में छेद कर रहा है।
सुंबी

பொருள் : மரத்தில் துளையிடும் பெரிய கருவி

எடுத்துக்காட்டு : அவன் துளையிடும் கருவியால் மொத்தமான பலகையில் துளை போட்டுக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஓட்டை போடும் கருவி, துளை செய்யும் கருவி, துளை போடும் கருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी में छेद करने का बड़ा बरमा।

वह गिरमिट से मोटे पटरे में छेद कर रहा है।
गिरमिट

Hand tool for boring holes.

auger, gimlet, screw auger, wimble

பொருள் : மரத்தில் துளையிடும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : தச்சன் துளையிடும் கருவியால் கதவின் பலகையில் துளையிட்டுக் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी, लोहे आदि में छेद करने का एक औज़ार।

बढ़ई बरमे से किवाड़ के पल्ले में छेद कर रहा है।
बरमा, बेधक

Hand tool for boring holes.

auger, gimlet, screw auger, wimble

பொருள் : காகிதத்தின் முக்கியமாக துளை செய்யும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : எழுத்தர் விண்ணப்பப் பத்திரங்களில் துளையிடும்_கருவி மூலமாக துளை செய்து அதை கோப்பில் இணைத்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक उपकरण जिससे कागज में विशेषकर गोल छेद किया जाता है।

लिपिक ने आवेदन पत्रों में पञ्च द्वारा छेद करके उन्हें फाइल में लगा दिया।
पंच, पञ्च

A tool for making holes or indentations.

punch, puncher