பொருள் : வருந்தும் செயல்.
எடுத்துக்காட்டு :
இறந்த நபர் எப்போதும் திரும்பி வருவதில்லை. நீங்கள் அதிகமாக துக்கப்படாதீர்கள்
ஒத்த சொற்கள் : கவலைபடு, வேதனைப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खेद या दुख करना।
मरा व्यक्ति कभी वापस नहीं आता, आप ज्यादा दुखी मत होइए।